பிரபல தமிழ் நடிகருக்கு புற்றுநோய்; பணமின்றி தவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி

Cancer Tamil Cinema
By Sumathi Apr 22, 2025 09:06 AM GMT
Report

சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சூப்பர் குட் சுப்பிரமணி

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்தவர் சூப்பர் குட் சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

super good subramani

தொடர்ந்து பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக பரமன் படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை: குடும்பத்தினரின் அறிக்கை

நடிகர் ஸ்ரீயின் தற்போதைய நிலை: குடும்பத்தினரின் அறிக்கை

புற்றுநோய் பாதிப்பு

இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

பிரபல தமிழ் நடிகருக்கு புற்றுநோய்; பணமின்றி தவிப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Super Good Subramani Cancer Update

தற்போது அவர் புற்றுநோய் 4ஆம் கட்டத்தில் இருப்பதாகவும், கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார். அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.