இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம்

Tamil Cinema
By Sumathi Apr 15, 2025 04:17 AM GMT
Report

இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்.

எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு

இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு வயது 58.

எஸ்.எஸ்.ஸ்டான்லி

ஏப்ரல் மாதத்தில், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

வீடியோவில் எல்லை மீறிய விஜே சித்து..நெட்டிசன்கள் கொடுத்த எச்சரிக்கை - நடந்தது என்ன?

வீடியோவில் எல்லை மீறிய விஜே சித்து..நெட்டிசன்கள் கொடுத்த எச்சரிக்கை - நடந்தது என்ன?

இரங்கல்

மேலும், சர்கார், ராவணன், ஆண்டவன் கட்டளை, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் நடித்திருந்தார்.

இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் - அதிர்ச்சியில் திரையுலகம் | Tamil Film Director Ss Stanley Passed Away

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார். அவரது உடல் இன்று மாலை வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்படும் எனத் தெரிகிறது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.