பெண்கள் உள்ளாடையுடன் உல்லாசம்.. பட்டப்பகலில் மர்ம நபர் செய்த கொடூரம்- அதிர்ச்சி Video!
பெண்களின் உள்ளாடைகளைத் திருடிச் செல்லும் நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளாடை
இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாகக் கொலை, கொல்லை , பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வயது வித்தியாசமின்றி அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இது தொடர்பான வழக்குகளை நீதிமன்றங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், பெண்களின் உள்ளாடைகளைத் திருடிச் செல்லும் நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ
அந்த வீடியோவில்,டீசர்ட், பேண்ட் அணிந்தபடி டிப்டாப்பாக கண்ணாடி அணிந்த நடுத்தர வயது நபர், வீட்டின் முன்புறம் காயப்போட்டிருந்த துணிகளை நோட்டம் விடுகிறார்.கண்ணாடி அணிந்திருந்த அந்த நபர்.
பின்னர் யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அதனைத் திருடி தனது பாக்கெட்டில் போட்டு செல்கிறார். அவர் யார் என்பது இப்போது வரை தெரியவரவில்லை.இந்த வீடியோ காவல் துறையினர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அந்த நபர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.