கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9ம் வகுப்பு சிறுமி; யார் காரணம்? தீவிர விசாரணை

Pregnancy Karnataka
By Sumathi Jan 11, 2024 10:58 AM GMT
Report

9 வகுப்பு சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சிறுமி கர்ப்பம்

கர்நாடகா, துமகூரு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சிறுமி ஒருவர் 9 வகுப்பு படித்து வருகின்றார். இவர் அருகில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9ம் வகுப்பு சிறுமி; யார் காரணம்? தீவிர விசாரணை | 9Th Class Studen Birth To A Boy Karnataka

இந்நிலையில் சிறுமியின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிக்பள்ளாப்பூரில் உள்ள பாகேபள்ளி அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பிரசவ வலியால் துடிப்பதாகவும், கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது 3வது.. 16 வயது சிறுமி கர்ப்பம்; கதறும் தாய் - விசாரிக்கையில் வெளியான அதிர்ச்சி!

இது 3வது.. 16 வயது சிறுமி கர்ப்பம்; கதறும் தாய் - விசாரிக்கையில் வெளியான அதிர்ச்சி!

யார் காரணம்?

அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதுக்குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்ப்பமாகி குழந்தை பெற்ற 9ம் வகுப்பு சிறுமி; யார் காரணம்? தீவிர விசாரணை | 9Th Class Studen Birth To A Boy Karnataka

அதில், அவர் கர்ப்பத்திற்கு யார் காரணம் என கூறவில்லை என கூறப்படுகிறது. தற்போது மேற்கொண்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.