ஆனந்த் மஹிந்திராவை வியப்பில் ஆழ்த்திய 98 வயது மூதாட்டி - வைரலாகும் Video!

Viral Video Anand Mahindra Germany World
By Jiyath May 27, 2024 10:09 AM GMT
Report

98 வயது மூதாட்டி ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். 

ஜோஹன்னா குவாஸ்

ஹெர்மனியை சேர்ந்த ஜோஹன்னா குவாஸ் என்ற மூதாட்டி தனது 98 வயதில் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு உலகின் மிக வயதான ஜிம்னாஸ்ட் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தார்.

ஆனந்த் மஹிந்திராவை வியப்பில் ஆழ்த்திய 98 வயது மூதாட்டி - வைரலாகும் Video! | 98 Year Old Woman Doing Gymnastics

இதனை தொடர்ந்து 12 ஆண்டுகள் கழிந்தும் ஜோஹன்னா ஃபிட்டாக ஜிம்னாஸ்டிக் செய்வதற்கேற்ப ஃபிலெக்சிபிளாக உறுதியாக செயல்பட்டு வருகிறார். இவர் தனது 98 வயதிலும் தினமும் பயிற்சி செய்து காய்கறிகளை சாப்பிட்டு வருகிறார்.

ரூ.12 லட்சம் செலவில் நாயாக மாறிய மனிதர் - 'நரியாக மாற வேண்டும்' என விருப்பம்!

ரூ.12 லட்சம் செலவில் நாயாக மாறிய மனிதர் - 'நரியாக மாற வேண்டும்' என விருப்பம்!

ஆனந்த் மஹிந்திரா

இதுகுறித்து ஜோஹன்னா குவாஸ் கூறுகையில் “என் முகம் பழையதாக இருக்கலாம், ஆனால் என் இதயம் இன்னும் புதிய உற்சாகத்துடன் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திராவை வியப்பில் ஆழ்த்திய 98 வயது மூதாட்டி - வைரலாகும் Video! | 98 Year Old Woman Doing Gymnastics

இந்நிலையில் அவரின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்நதுள்ள தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா "98 வயதிலும் ஜிம்னாஸ்டிக்கில் ஈடுபடும் ஜோஹன்னா குவாஸ் எனது “மன்டே மோட்டிவேஷன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும்,