ரூ.2 லட்சம் தான்; அப்பா விற்பனைக்கு, வாசலில் போர்டு வைத்த குழந்தை - காரணத்தை பாருங்க!
குழந்தை, தந்தையை விற்க வீட்டு வாசலில் பலகை வைத்த சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
அப்பா விற்பனைக்கு
குழந்தைகள் செய்யும் சேட்டைகள் அவ்வப்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செய்தியாகவும் வருவதுண்டு.
அந்த வகையில், சம்பவம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. 8 வயது குழந்தை தந்தையுடன் சண்டையிட்டுள்ளார். அதன் காரணமாக என்ன செய்வதென்று தெரியாத அந்த குழந்தை,
வைரல் சம்பவம்
“அப்பா விற்பனைக்கு. அவருக்கான விலை ரூ.2 லட்சம். இதுகுறித்த மேலும் பல தகவல்களுக்கு காலிங் பெல் அழுத்தவும்’’ எழுதிய அட்டையை வீட்டின் வாசலில் தொங்கவைத்து விட்டது.
A minor disagreement and 8-year-old decided to put up a Father For Sale notice out of our apartment door.
— Melanchoholic (@Malavtweets) October 2, 2023
Methinks I am not valued enough. ? pic.twitter.com/Epavc6gBis
இதனை பார்த்த தந்தை ஆச்சர்யத்தில் மூழ்கினார். இந்த பதிவு எக்ஸ் தளத்தில் கவனம் ஈர்த்து பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.