அப்படியொரு அசாத்திய திறமை..! உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை - குவியும் வாழ்த்து!

Tamil nadu India Andhra Pradesh
By Jiyath Feb 20, 2024 07:03 AM GMT
Report

120 பொருட்களை அடையாளம் காண்பித்து 4 மாத பெண் குழந்தை உலக சாதனை படைத்துள்ளார். 

4 மாத குழந்தை 

ஆந்திர பிரதேச மாநிலம் நாடிகமா பகுதியைச் சேர்ந்த ஹேமா என்பவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அப்படியொரு அசாத்திய திறமை..! உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை - குவியும் வாழ்த்து! | 4 Month Old Baby World Record Andhra Pradesh

கைவல்யா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை காய்கறிகள், பழங்கள், பறவைகள் புகைப்படங்கள் என 120 பொருட்களை அடையாளம் காணும் திறமையைக் கொண்டுள்ளார்.

குடிசை வீட்டிலிருந்து நீதிபதியான கூலித்தொழிலாளி மகள் - சாதித்த அரசுப் பள்ளி மாணவி!

குடிசை வீட்டிலிருந்து நீதிபதியான கூலித்தொழிலாளி மகள் - சாதித்த அரசுப் பள்ளி மாணவி!

உலக சாதனை 

தனது குழந்தையின் திறமையை உலகத்திற்கு தெரியப்படுத்த நினைத்த ஹேமா, அதனை வீடியோ எடுத்து நோபல் உலக சாதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அப்படியொரு அசாத்திய திறமை..! உலக சாதனை படைத்த 4 மாத குழந்தை - குவியும் வாழ்த்து! | 4 Month Old Baby World Record Andhra Pradesh

இந்நிலையில் வீடியோவை கண்ட நோபல் உலக சாதனை குழுவினர், கைவல்யாவுக்கு உலக சாதனைக்காங்க சிறப்பு சான்றிதழை வழங்கியுள்ளனர். பிறந்த 4 மாதத்திலேயே உலக சாதனை படைத்த அந்த குழந்தைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.