3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல் - முக்கிய அறிவிப்பு!
3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவர் ஜெயந்தி
ராமநாதபுரம், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டு வரும் அக்டோபர் 30ஆம் தேதி குருபூஜை நடைபெற உள்ளது. அதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்,
டாஸ்மாக் மூடல்
அமைப்புகளும் தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செலுத்த உள்ளனர். இநிந்லையில், அங்கு எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் பொருட்டு பாதுகாப்பு கருதி
வரும் 28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு அம்மாவட்டத்தில் 28, 29, 30 ஆகிய 3 தினங்களுக்கு அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.