24 வயது மகளை திருமணம் செய்த 50 வயது தந்தை - வைரலாகும் வீடியோ!

Viral Video Marriage
By Sumathi Dec 02, 2024 03:00 PM GMT
Report

தந்தையையே மகள் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மகள்-தந்தை திருமணம்

இளம்பெண் ஒருவர் தனது தந்தையையே திருமணம் செய்துகொண்டதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “நீங்கள் இருவரும் யார்?” என்று கேட்கப்படுகிறது.

24 வயது மகளை திருமணம் செய்த 50 வயது தந்தை - வைரலாகும் வீடியோ! | 24 Year Girl Married 50 Year Father Video Viral

அதற்கு அந்த இளம் பெண், “அவர் என் தந்தை. நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருப்பதை இந்த உலகிற்கு காட்டியுள்ளோம். எங்கள் உறவுக்கு யாரும் ஆதரவு தரவில்லை. ஆனால், நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம். நாங்கள் அதனை பொருட்படத்தபோவதில்லை” என்று தெரிவிக்கிறார்.

மகளின் தோழியை கர்பமாக்கிய தந்தை - அப்பா மீது மகள் அளித்த அதிர்ச்சி புகார்

மகளின் தோழியை கர்பமாக்கிய தந்தை - அப்பா மீது மகள் அளித்த அதிர்ச்சி புகார்

Fact Check

மேலும், அந்த இளம் பெண், “எனக்கு 24 வயது, என் தந்தைக்கு 50 வயது. இந்த உலகிற்கு சொல்லவே இந்த வீடியோவை பதிவு செய்கிறோம்” என்று சொல்கிறார். இந்நிலையில், பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டனர். தொடர்ந்து இந்த வீடியோவில் உண்மை தன்மையை ஆராய்ந்ததில்,

இதேபோல் மற்றொரு வீடியோவில் அந்த இளம் பெண் தனது மாமனாரை திருமணம் செய்துகொண்டதாக தெரிவிக்கிறார். இதனையடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தை மேலும் ஆராய்ந்ததில் அவர் டெல்லியைச் சேர்ந்த ஒரு வீடியோ க்ரியேட்டர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், அந்தத் திருமண வீடியோ போலியானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.