Monday, Apr 7, 2025

2024 ல் அதிகம் தேடப்பட்ட படங்கள்.. முதல் இடத்தை பிடித்தது இந்த படம் தான் - இதை பாருங்க!

Google Star Movie
By Vidhya Senthil 4 months ago
Vidhya Senthil

Vidhya Senthil

in சினிமா
Report

 2024 ஆம் ஆண்டின் அதிக தேடப்பட்ட படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

  படங்கள்

2025ம் ஆண்டு பிறக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், 2024ம் ஆண்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல்கள் குறித்த விவரங்கள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் வெளியாகும்.

2024 ஆம் ஆண்டின் அதிக தேடப்பட்ட படங்கள்

அதன்படி, 2024ம் ஆண்டு அதிகளவில் தேடப்பட்ட டாப் 10 படங்களின் பட்டியலைக் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை பிடித்துள்ள படம் ஸ்திரீ 2 ஆகும். இதில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரே விமானத்தில் விஜய் - த்ரிஷா .. இணையத்தில் வரும் போட்டோஸ் உண்மையா? இதை பாருங்க!

ஒரே விமானத்தில் விஜய் - த்ரிஷா .. இணையத்தில் வரும் போட்டோஸ் உண்மையா? இதை பாருங்க!

  அதிகம் தேடப்பட்டவை

விக்ரம் மாஸ்ஸி நடிப்பில் வெளியான 12த் ஃபையில் படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் பலரும் இந்த படத்தை இந்த ஆண்டு கூகுளில் தேடியுள்ளனர். இந்தியில் வெளியான லாபத்தா லேடீஸ் திரைப்படம் இந்தியா சார்பில், ஆஸ்கர் விருது போட்டிக்கு அனுப்பப்பட்டது.

2024 ஆம் ஆண்டின் அதிக தேடப்பட்ட படங்கள்

பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் தெலுங்கில் வெளியான ஹனுமான் ,அமகாராஜா , மஞ்சுமேல் பாய்ஸ் ,விஜயின்தி கோட் , பிரபாஸின் ‘சலார் உள்ளிட்ட படங்கள் கூகுளில் அதிக தேடப்பட்டவை ஆகும்.