15 வயது மாணவனுடன் தகாத உறவில் ஆசிரியை.. இறுதியில் நேர்ந்த சம்பவம்!

Relationship Virudhunagar
By Sumathi Jul 26, 2024 03:57 AM GMT
Report

டியூசன் ஆசிரியை, மாணவனுடன் தகாத உறவில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

விருதுநகர், சிவகாசி பகுதியைச் சேர்ந்த டியூசன் ஆசிரியை(22), தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார்.

15 வயது மாணவனுடன் தகாத உறவில் ஆசிரியை.. இறுதியில் நேர்ந்த சம்பவம்! | 15 Year Student Affair With Teacher Virudhunagar

தற்போது, வீட்டில் மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். இதில் இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்துள்ளார். இந்நிலையில், ஆசிரியைக்கும், மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

ஆசிரியை கைது

இதுகுறித்து அறிந்த மாணவனின் பெற்றோர், மாணவனை டியூசன் அனுப்புவதை நிறுத்தியுள்ளார். ஆனால், இருவரும் தகாத உறவைத் தொடர்ந்துள்ளனர். உடனே, சிறுவனின் பெற்றோர் சிறுவனை 181 மையத்தில் ஆஜர்படுத்தி கவுன்சிலிங் கொடுத்ததாக கூறப்படுகிறது.

15 வயது மாணவனுடன் தகாத உறவில் ஆசிரியை.. இறுதியில் நேர்ந்த சம்பவம்! | 15 Year Student Affair With Teacher Virudhunagar

இந்நிலையில், தனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.