இந்த ராசிகளுக்கு பொருத்தமே இல்ல..திருமண வாழ்க்கை நீடிக்காது! உங்களுடையது இருக்கா?

Astrology Relationship
By Swetha Jul 03, 2024 12:11 PM GMT
Report

திருமண பொருத்தம் இல்லாத ராசிக்காரர்கள் குறித்து காணலாம்.

திருமண வாழ்க்கை

நம்முடைய வாழ்க்கையில் திருமணம் ஒரு முக்கிய அங்கமாகும். திருமணம் என்பது இரண்டு நபர்கள் மட்டுமே இல்லாமல், இருவரின் மனமும் ஒன்று சேர்ந்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், ஒரு வளமான சூழலை உருவாக்கும்.

இந்த ராசிகளுக்கு பொருத்தமே இல்ல..திருமண வாழ்க்கை நீடிக்காது! உங்களுடையது இருக்கா? | Zodiac Signs Compatibility

இந்த நிலையில், ஜோதிடத்தின் படி சில ராசியினர் திருமணம் செய்துகொண்டால் அதிகமாக சேர்ந்து வாழ்வதில்லை, எப்போதும் கீரி - பாம்பு போல சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

5 ஆண்டுகள் கழித்து வரும் சுக்ராதித்ய யோகம்..ஜூலையில் இந்த 3 ராசிகளின் நிலைமை இதுதான்!

5 ஆண்டுகள் கழித்து வரும் சுக்ராதித்ய யோகம்..ஜூலையில் இந்த 3 ராசிகளின் நிலைமை இதுதான்!

மேஷம் மற்றும் கடகம்

நெருப்பு ராசியான மேஷம் செவ்வாய் பகவான் ஆட்சி செய்கின்றார். இவர்கள் நெருப்பு போல வேலை செய்யக் கூடியவர்கள், மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அதேபோல சந்திரன் ஆளக்கூடியது நீர் ராசி கடகம். இவர்கள் அதிகமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

இந்த ராசிகளுக்கு பொருத்தமே இல்ல..திருமண வாழ்க்கை நீடிக்காது! உங்களுடையது இருக்கா? | Zodiac Signs Compatibility

அனைவரிடமும் நன்றாக பழகக் கூடியவர்கள். அன்பும், அரவணைப்புடன் செயல்படுவார்கள், இந்த இரண்டு ராசிகளும் ஒன்றாக சேரும் போது முதலில் இருவரும் பழகுவது நன்றாக தோன்றினாலும்,

நாட்கள் போக போக இருவரிடையே சண்டைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேஷ ராசியினர் அதிகமாக ஆக்ரோசத்துடன் செயல்படுவார்கள். இதனால் கடக ராசியினரின் மனம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ரிஷபம் மற்றும் கும்பம்

காதல் என்று வரும்போது ரிஷபம் மற்றும் கும்ப ராசியினர் முற்றிலும் எதிரெதிரானவர்களாக இருக்கின்றனர். அதில் இருவரது அணுகுமுறையம் வேறுபடும். கும்ப ராசியினர் தங்களின் வாழ்க்கையில் சுதந்திரத்தையும், சுறுசுறுப்பையும் அதிகமாக நேசிக்கக் கூடியவர்கள்.

இந்த ராசிகளுக்கு பொருத்தமே இல்ல..திருமண வாழ்க்கை நீடிக்காது! உங்களுடையது இருக்கா? | Zodiac Signs Compatibility

காதல் கிரகமான சுக்கிரன் ஆளக்கூடிய ரிஷப ராசியினர் தனது வாழ்க்கை துணையின் ஈடுபாடு அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள்.அதனால் கும்ப ராசியினர் விஷயத்தில் அதிகமாக ஈடுபடுவார்கள். மேலும் ரிஷப ராசியினருக்கு அதிக அளவில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும்.

மிதுனம் மற்றும் கன்னி

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளை புதன் பகவான் ஆளுகிறார். கன்னி ராசி தங்களின் வாழ்க்கையில் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடிய விஷயங்களை, காலத்துக்கு ஏற்றவாறு தன்னுடைய வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வகையில் சிந்திக்கக் கூடியவர்கள்.

இந்த ராசிகளுக்கு பொருத்தமே இல்ல..திருமண வாழ்க்கை நீடிக்காது! உங்களுடையது இருக்கா? | Zodiac Signs Compatibility

அதே நேரத்தில், மிதுன ராசியினர் எந்த விஷயத்தையும் இரண்டு வகையில் சிந்திப்பவர்கள். வெளியில் ஒரு மாதிரியாகவும் மனதில் வேறு மாதிரியான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் ருவரிடையே நெருக்கம் மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல்போக வாய்ப்புள்ளது.

சிம்மம் மற்றும் விருச்சிகம்

நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான் ஆள கூடிய ராசி சிம்மம். நவகிரகங்களின் படைத்தளபதி செவ்வாய் பகவான் ஆளக்கூடியது விருச்சிக ராசி. இந்த இரண்டு ராசிகளுக்கும் பொதுவான விஷயமாக இருப்பது கோபம். இதுவே பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.

இந்த ராசிகளுக்கு பொருத்தமே இல்ல..திருமண வாழ்க்கை நீடிக்காது! உங்களுடையது இருக்கா? | Zodiac Signs Compatibility 

இதனால், பிரச்சனையை நிதானமாக அணுகாமல் மேலும் வளர்ப்பார்கள். சிம்ம ராசியினர் ஆளுமையில் சிறந்தவர்கள். இருப்பினும் குடும்ப வாழ்க்கையில் தன்னுடைய ஆளுமையை காட்ட நினைப்பதும் பிரச்னையை தரும்..

அறிவார்ந்தவர்களான விருச்சிக ராசியினர் அமைதியாக எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வார்கள். ந்த இருவரின் குணங்களும் சில விஷயத்தில் சிறப்பான பலனை தந்தாலும், பல நேரங்களில் இவர்களின் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வை உருவாக்க வழி