விக்ரம் பட நடிகையுடன் 8 வருஷ உறவு; உதறிய பிரபலம் - வேறு நடிகையுடன் திருமணம்!
ஜாகீர் கான் நடிகை ஒருவருடன் 8 ஆண்டுகள் காதல் உறவில் இருந்துவிட்டு விலகியுள்ளார்.
ஜாகீர் கான்
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான். "டேவிட்" படத்தில் விக்ரம் காதலிக்கும் வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வரும் இஷா ஷர்வானியுடன் 8 ஆண்டுகளாக காதலில் இருந்தார்.

2005ல் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துக் கொண்ட இருவரும் நண்பர்களாக மாறி பின் காதலர்களாக ஊர் சுற்றி வந்தனர். பார்ட்டிகளில் ஒன்றாக பங்கேற்பது என்று கிரிக்கெட்டின் நட்சத்திர ஜோடியாகவே பார்க்கப்பட்டனர்.
காதல் முறிவு
2012ல் திடீரென இருவரும் காதலை முறித்துக் கொண்டனர். இதற்கான காரணத்தை இருவருமே இதுவரை வெளிப்படையாக கூறவில்லை.

அதன்பின், பாலிவுட் நடிகையான சாகரிகா கட்கேவை டேட்டிங் செய்து வந்தார். 2017ல் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil