2024 ஆம் ஆண்டின் யூடியூப் டிரெண்டிங் எது தெரியுமா? நாட்டையே கலக்கிய நிகழ்வுதான்!
2024ம் ஆண்டு யூடியூப் டிரெண்டிங் பட்டியல் வெளியாகியுள்ளது.
யூடியூப் டிரெண்டிங்
2024ம் ஆண்டு யூடியூப் டிரெண்டிங் தரவரிசை பட்டியல் படி, அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் குறித்து பதிவிடப்பட்ட வீடியோக்களை 650 கோடி பேர் பார்த்துள்ளனர்.
ஆடைகள், நகைகள் மற்றும் அதில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் தான் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. டி20 உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல்., தொடர்பான வீடியோக்களை 700 கோடி பேர் பார்த்துள்ளனர்.
TOP 5
தொடர்ந்து கேமிங் வீடியோக்களை கேமர் அஜ்ஜு பாய் என்பவர் பகிர்ந்து வருகிறார். இந்த வீடியோவை, 4 கோடியே 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். செர்பிய கலைஞரின் கவர்ச்சியான மெல்லிசை கச்சேரி வீடியோக்கள்,
லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பான வீடியோக்கள், டிசம்பர் 9ம் தேதி தொழிலதிபர் ரத்தன் டாடா உயிரிழந்த அன்று அவரது தொடர்பான வீடியோக்கள் மற்றூம் பிரபல நடிகர்கள் நடித்துள்ள 'கல்கி 2898 ஏடி' திரைப்பட வீடியோக்களை அதிகமானோர் பார்த்துள்ளனர்.