சிறுமியுடன் 19 இளைஞர்கள் உல்லாசம்..தாக்கிய உயிர்க்கொல்லி - இறுதியில் நேர்ந்த கொடூரம்!

Sexual harassment Uttarakhand Crime HIV Symptoms
By Swetha Nov 07, 2024 05:00 AM GMT
Report

சிறுமியை மிரட்டி உல்லாசம் கொண்ட19 இளைஞர்களுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.

உல்லாசம்

உத்தரகாண்ட் மாநிலம், நானிடால் மாவட்டத்தை சேர்ந்தவர் அந்த 17 வயது சிறுமி. இவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் சிறுமியுடன் பழகி வந்த இளைஞர்கள் சிலர்,

சிறுமியுடன் 19 இளைஞர்கள் உல்லாசம்..தாக்கிய உயிர்க்கொல்லி - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | Youths Who Raped 17Yr Old Girl Got Affected By Hiv

போதை பொருள் வேண்டும் என்றால் தங்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இப்படி மிரட்டி அத்தனை பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், 19 பேருக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த கொடுமையை செய்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த இளைஞர்களில் சிலருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காய்ச்சல், தீராத உடல் சோர்வு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

வேறு பெண்ணுடன் உல்லாசம்..விவாகரத்து கேட்ட மனைவி - கணவர் செய்த கொடூரம்!

வேறு பெண்ணுடன் உல்லாசம்..விவாகரத்து கேட்ட மனைவி - கணவர் செய்த கொடூரம்!

கொடூரம்

இவர்களது ரத்த மாதிரியை பரிசோதித்தபோதுதான், இவர்களுக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் சிறுமியுடன் நெருங்கி பழகியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சிறுமியுடன் 19 இளைஞர்கள் உல்லாசம்..தாக்கிய உயிர்க்கொல்லி - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | Youths Who Raped 17Yr Old Girl Got Affected By Hiv

இந்த சம்பவம் குறித்து பிரபல செய்தி ஊடகத்திடம் பேசிய அப்பகுதி மருத்துவர்கள், "இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இந்த ஆண்டு 45 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

சிறுமி ஹெராயின் போதைக்கு அடிமையாகியிருந்திருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்குதான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் நோய்வாய்ப்பட தொடங்கிய உடன் நாங்கள் உடனடியாக சோதனை நடத்தி,

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தொடங்கினோம். ஆனால் சோகம் என்னவெனில், சில இளைஞர்களுக்கு திருமணமாகி உள்ளது. அவர்களின் மனைவியும் கூட இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளனர்.