படுக்கையில் பாதி.. அருகில் தூங்கலாம், ரூ.75000 வாடகை - இளம்பெண் அறிவிப்பு!
பெண் ஒருவர் தனது படுக்கையை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளார்.
இளம்பெண்
கனடா நாட்டின், டோரண்டோ பகுதியை சேர்ந்தவர் அன்யா எட்டிங்கர் என்ற இளம்பெண். கனடா முக்கியமான இடம் என்பதால் இங்கு பொதுவாக அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர், அங்கு பல இடங்களில் வாடகை வீட்டிற்கு வாடகை மிகவும் அதிகம்.

இதனால் பலர் அங்கு வசிக்கமுடியாமல் வேறு இடங்களில் தங்கி வேலை பார்ப்பதற்கு கனடாவிற்கு வருகின்றனர். இந்த நிலையில் இந்த இளம்பெண் தான் தூங்கும் படுக்கையில் பாதி இடத்தை வாடகைக்கு விடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வாடகை
இந்நிலையில், அந்த இளம்பெண் சமூக ஊடகங்களில் தன் படுக்கையில் பாதியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் பணம் சம்பாதிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் வாடகை 900 டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.75000) என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அதில் படுக்கையை வாடகைக்கு எடுக்கும் நபர் நிச்சயம் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் எண்டன்று நிபந்தனை வைத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan