28 வயதில் காலமான இளம் இசையமைப்பாளர் - அதிர்ச்சியில் திரையுலகம்!

Tamil Cinema Death
By Sumathi May 02, 2024 06:32 AM GMT
Report

இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்.

பிரவீன்குமார் மறைவு

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்தவர் பிரவீன் குமார்(28).

praveen kumar

மேலும், இராக்கதன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இன்று இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு மஞ்சள்காமாலை தொற்று இருந்த நிலையில்

இதெல்லாம் உமா ரமணன் பாடியாதா?? சிவகாசி, திருப்பாச்சி படங்களின் ஹிட் பாடலும் லிஸ்ட்'ல இருக்கு

இதெல்லாம் உமா ரமணன் பாடியாதா?? சிவகாசி, திருப்பாச்சி படங்களின் ஹிட் பாடலும் லிஸ்ட்'ல இருக்கு

திரையுலகினர் அதிர்ச்சி

அதனை சரிவர கவனிக்காததால் நோய் தீவிரமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலமானார். இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 வயதில் காலமான இளம் இசையமைப்பாளர் - அதிர்ச்சியில் திரையுலகம்! | Young Music Director Praveen Kumar Passed Away

அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் வடக்கு வாசலில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.