ஆண் நண்பர்களுடன் இளம்பெண் உல்லாசம் - வீடியோ எடுத்து சுற்றி வளைத்த பொதுமக்கள்!

Kanyakumari
By Sumathi Aug 12, 2023 10:14 AM GMT
Report

இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்ததை மக்கள் கண்டித்துள்ளனர்.

தனிமையில் இளம்பெண்

கன்னியாகுமரி, சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர் தனது ஆண் நண்பர்களுடன் ஆள்நடமாட்டம் இல்லாத கடலோர பகுதியான இடப்பாடு பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளார்.

ஆண் நண்பர்களுடன் இளம்பெண் உல்லாசம் - வீடியோ எடுத்து சுற்றி வளைத்த பொதுமக்கள்! | Young Girl With Male Friends Kanyakumari

அப்போது அதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன்பின் தான் இளம்பெண் உட்பட அனைவருமே கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.

பொதுமக்கள் ஆவேசம்

இந்நிலையில், அவர்களை தட்டிக்கேட்ட பொதுமக்களிடம் அந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த இளம்பெண்ணும் சண்டையிட்டுள்ளார்.

ஆண் நண்பர்களுடன் இளம்பெண் உல்லாசம் - வீடியோ எடுத்து சுற்றி வளைத்த பொதுமக்கள்! | Young Girl With Male Friends Kanyakumari

இதனை சுற்றியிருந்த சிலர் செல்போனில் படம்பிடித்துள்ளனர். இதனை அறிந்த அந்த பெண் வீடியோ எடுப்பவர்களை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார்.

அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.