பிரபல காமெடி நடிகரின் மனைவியாகும் லட்சுமி மேனன் - குவியும் வாழ்த்துகள்!

Lakshmi Menon Tamil Cinema Yogi Babu
By Sumathi Apr 06, 2024 08:26 AM GMT
Report

 நடிகை லட்சுமி மேனன், யோகி பாபுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘கும்கி’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன்(27).

actress lakshmi menon

தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டி புலி, மஞ்சப்பை, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் படங்களில் நடித்து பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். அதன்பின் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக திரைப்படங்களில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார்.

அப்போதுதான் அவரை லவ் பண்ணேன்;; ரகசியமா பேசுவேன், ஆனால்.. லட்சுமி மேனன் ஓபன் டாக்!

அப்போதுதான் அவரை லவ் பண்ணேன்;; ரகசியமா பேசுவேன், ஆனால்.. லட்சுமி மேனன் ஓபன் டாக்!

ரசிகர்கள் வாழ்த்து

அதனையடுத்து, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை லட்சுமி மேனன் யோகி பாபு ஹீரோவாக நடிக்க இருக்கக்கூடிய புதிய திரைப்படத்தில் அவருடைய மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபல காமெடி நடிகரின் மனைவியாகும் லட்சுமி மேனன் - குவியும் வாழ்த்துகள்! | Yogi And Lakshmi Menon In New Film

இந்த திரைப்படமும் கிராமத்து பின்னணியில் உருவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.