ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - அடுத்த 2 நாள்...மறந்து கூட வெளிய போயிடாதீங்க
அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தின் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வாட்டி வதைக்கும் வெயில்
கோடை காலம் துவங்கி சில காலமே ஆன நிலையில், தற்போதிலிருந்தே வெயில் தனது உக்ரத்தை காட்ட துவங்கி விட்டது. மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பெரிதும் இப்போதே தவித்து வருகிறார்கள்.
மத்திய நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்கும் படி ஏற்கனவே பொதுமக்களுக்கு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஆரஞ்சு அலர்ட்
இந்த சூழலை அடுத்து தான் தற்போது அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
அடுத்த 2 நாட்களில் வெப்பம் சுமார் 35 டிகிரி செல்ஸியஸை தாண்டி உக்கிரமாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மத்திய நேரங்களில்