2 பீசில் ஹாட் புகைப்படம் வெளியிட்ட யாஷிகா... - பார்த்து கதறிய ரசிகர்கள்

Yashika Aannand Viral Photos
By Nandhini Jun 06, 2022 10:41 AM GMT
Report

நடிகை யாஷிகா வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

யாஷிகா

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் அவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சி முடிந்த பிறகு யாஷிகாவிற்கு பல படவாய்ப்புகள் குவிந்தன. தற்போது ‘கடமையை செய்’, ‘இவன் தான் உத்தமன்‘, ‘ராஜ் பீமா’, ‘பாம்பாட்டம்‘ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், கடந்த ஆண்டு ஒரு கார் விபத்தில் சிக்கிய யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா, அவ்வப்போது தன் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

வைரல் புகைப்படம்

இந்நிலையில், இன்ஸ்டா பக்கத்தில் நடிகை யாஷிகா ஒரு புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் 2 பீஸில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வழக்கமான கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர்.