வனிதாவை சேர்த்து கொள்வீர்களா..? அருண்விஜய் என்ன சென்னார்?

Arun Vijay Only Kollywood Vanitha Vijaykumar Gossip Today
1 மாதம் முன்

அருண் விஜயிடம் படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி, தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என பத்திரிக்கையாளர் கேட்டுள்ளார்.

அருண்விஜய்

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது இயக்குனர் ஹரியின் யானை படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை சீயான் விக்ரம் நாயகனாக நடித்திருந்தார்.

arun vijay

பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சாமியின் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம் போதுமான வரவேற்புகளை பெறவில்லை. சூர்யாவின் அருவா படத்திற்காக காத்திருந்த ஹரி நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு தற்போது தனது மைத்துனன் அருண் விஜய்யை வைத்து யானை என்னும் படத்தை எடுத்துள்ளார்.

 யானை

இந்த படம் ஜூலை ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் படமாக அமைந்து பேமிலி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

vanitha

ஜானகி இதுவரை உலகம் முழுவதும் 5.5 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் மட்டும் 4.6 கோடி ரூபாய், கேரளாவில் 1 கோடி ரூபாயும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வனிதா

இந்நிலையில் யானை படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த அருண் விஜய்யிடம் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி பரபரப்பாக வைரலாகி வருகிறது. அதாவது அருண் விஜயிடம் படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி உள்ள தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.

இந்த கேள்விக்கு அருண் விஜய் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டே இருந்துள்ளார். அப்போது அவரின் பின்புறம் இருந்து ஒருவர் இது படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு என கூறியுள்ளார்.

கருத்து மோதல்

அதற்கு சம்மதம் தெரிவிப்பது போல அருண் விஜயும் "ம்ம் "என தெரிவித்து அங்கிருந்து கிளம்பியுள்ளார். நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய் மற்றும் ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இதில் அருண் விஜய் மட்டும் மூத்த மனைவியின் மகன். மற்றவர்கள் மஞ்சுளாவின் பிள்ளைகள். இவர்களில் மூத்தவரான வனிதா விஜயகுமார் தனது பெற்றோர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக குடும்பத்திலிருந்து விலகி உள்ளார்.

சமீபத்தில் யானை படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருந்தார் வனிதா.   

Kaali சர்ச்சை.. நேசத்த பேசறா இந்தக் காளி - இயக்குநர் விளக்கம்!

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.