Rock- Roman Reigns வீட்டில் ஏற்பட்ட மரண சம்பவம் - பிரபல மல்யுத்த வீரர் மரணம்!!
Roman Reigns
WWE நிகழ்ச்சியில் புகழ்பெற்ற சூப்பர்ஸ்டாராக உள்ளார் Roman Reigns. பிரபலமான Rock எனப்படும் Dwayne Johnson குடும்பத்தை சேர்ந்தவரான இவர், 2012-ஆம் ஆண்டு WWE'யில் அறிமுகமாகினார்.
அப்போதிலிருந்தே புகழ் பெற்ற சூப்பர்ஸ்டாராக உருவாகினர் Roman Reigns. கொரோனா காலகட்டத்தில் WWE துவண்ட போது, கேன்சர் நோயை வென்று நீண்ட இடைவேளைக்கு பிறகு, WWE நிகழ்ச்சிக்கு திரும்பினார் Roman Reigns.
Universal Championship எனப்படும் belt'ஐ 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வென்றார்
மரணம்
அதனை தொடர்ந்து 4 ஆண்டுகள் தனது வசமே வைத்திருந்தார்.
இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் தான் அவர், அந்த பெல்ட்டை இழந்தார்.
Wrestling உலகில் பெறும் ஆதிக்கத்தை செலுத்து வரும் Anoa குடும்பத்தை சேர்ந்தவரான Roman Reigns'இன் தந்தை Sika Anoa'i நேற்று காலமானார். WWE நிகழ்ச்சியில் இவரும் புகழ்பெற்ற நபரே. இவரின் வயது 79 ஆகும்.