69 வயதில் 3வது திருமணம் - 24 வயது குறைவான பெண்ணை கரம்பிடித்த பிரபலம்!
WWF ஸ்டார் 69 வயதில் 3வது திருமணம் செய்துள்ளார்.
ஹல்க் ஹோகன்
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'WWF'வில் குத்துச்சண்டை வீரராக பிரபலமானவர் ஹல்க் ஹோகன். 5 முறை WWF சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிட்னஸ் தொடர்பான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பைகளைக் குவித்து வருகிறார். 1983ல், தொலைக்காட்சி தொகுப்பாளர் லிண்டா கிளாரிட்ஜை திருமணம் செய்துகொண்டார்.
3வது திருமணம்
இருவருக்கும் புரூக் (35), நிக் (32) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். உறவில் சிக்கல் எழுந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றனர். 2010ல் ரபல மேக்கப் ஆர்டிஸ்டான ஜெனிபர் மெக்டேனியலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ரபல மேக்கப் ஆர்டிஸ்டான ஜெனிபர் மெக்டேனியலை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், 69 வயதான இவர் யோகா பயிற்சியாளராக இருக்கும் ஸ்கை டெய்லி(45) என்பவரைக் காதலிக்கத் தொடங்கினார். விரைவில் அதிகாரப்பூர்வமாக இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan