583 பேர் பலி; உலகிலேயே மிக மோசமான விமான விபத்து - ஷாக் பின்னணி!
உலகின் மோசமான விமான விபத்து குறித்து பார்ப்போம்..
Spanish island of Tenerife
ஸ்பெயினில் நடந்த விமான விபத்து உலகின் மிக மோசமான விமான விபத்துக்காக பார்க்கப்படுகிறது. இது 1977 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி நடந்தது.
டெனெரிஃப் ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள கேனரி தீவு ஸ்பெயினின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி பகுதி. இங்கு 2 விமானங்கள் தீவுக்கூட்டத்தில் உள்ள மற்றொரு தீவான கிரான் கனாரியாவில் உள்ள லாஸ் பலாமஸிலிருந்து புறப்படவிருந்தன.
ஆனால், அங்கு தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதால், அனைத்து விமானங்களும் லாஸ் ரோடியோஸ் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.
583 பேர் பலி
இந்த விமானங்களில் 2 KLM ராயல் டச்சு ஏர்லைன்ஸ் விமானம் 4805 மற்றும் Pan American World Airways (Pan Am) Flight 1736. லாஸ் ரோடியோஸ் ஏர்ஸ்ட்ரிப் ஒன்று. மறுபுறம், மலைகளில் இருந்து அடர்ந்த பனிமூட்டம் இறங்க தொடங்கியது.
கட்டுப்பாட்டு கோபுரத்திலிருந்து, KLM க்கு பின்னால் உள்ள Pan Am க்கு உத்தரவு வழங்கப்பட்டது. அதன்படி, LM விமானம் புறப்படும்போது, ஓடுபாதையில் நேரடியாக பான் ஆம் விமானத்தை நோக்கி பயங்கரமாக மோதியது. இதில் KLM விமானத்தில் இருந்த பயணிகள்.
பான் ஆம் விமானத்தில் இருந்த பயணிகள் என 583 பேர் பலியாகினர். விமானத்தின் முன்பக்கத்தில் இருந்த 61 பயணிகள் மட்டுமே உயிர் தப்பினர்.
விசாரணையில், KLM விமானி, கட்டுப்பாட்டு கோபுரத்தின் அறிவுறுத்தல்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.