Sunday, Jun 22, 2025

உலகில் நம்பக்கூடிய வங்கிகளின் பட்டியல் - இந்தியாவின் ஒரே ஒரு வங்கிதான்!

World Bank India Money
By Sumathi 5 months ago
Report

உலகில் நம்பகத்தன்மை வாய்ந்த வங்கிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஸ்டேட் வங்கி 

உலகம் முழுவதும் வங்கிகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

உலகில் நம்பக்கூடிய வங்கிகளின் பட்டியல் - இந்தியாவின் ஒரே ஒரு வங்கிதான்! | World S Most Trusted Bank List Top 10 Rankings

தொடர்ந்து அதன் முடிவுகள் அமெரிக்காவின் நியூஸ் இதழில் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் உள்ள 66 முன்னணி வங்கிகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

பெயரே இல்லாமல் இயங்கும் ரயில் நிலையம்; எது தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

பெயரே இல்லாமல் இயங்கும் ரயில் நிலையம்; எது தெரியுமா? சுவாரஸ்ய தகவல்

இதில் இந்தியாவின் ஒரே ஒரு வங்கிதான் இடம்பிடித்துள்ளது. முதல் 10 இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி உள்ளது. இதில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

state bank of india

முதல் 10 இடங்களை பிடித்த வங்கிகளின் பட்டியல்:  

  • பேங்க் பி.சி.ஏ., - இந்தோனேஷியா
  • டி.பி.எஸ்., குரூப் - சிங்கப்பூர்
  • பான்கோ தோ பிரேசில் - பிரேசில்
  • எஸ்.பி.ஐ., - இந்தியா
  • பேனர் பேங்க் - அமெரிக்கா
  • டொரண்டோ டொமினியன் - கனடா
  • யுனைடெட் பேங்க் - அமெரிக்கா
  • லாயிட்ஸ் பேங்கிங் - பிரிட்டன்
  • எம் பேங்க் - போலந்து
  • எஸ்.என்.பி., - ஸ்விட்சர்லாந்து