உலகின் அதிவேக இணைய சேவை வழங்கும் டாப் நாடுகள்? பட்டியலில் இந்தியாவின் இடம் தெரியுமா?
தற்போது இணைய சேவை என்பது எந்த ஒரு நாட்டிலும் இன்றியமைத்த ஒன்றாக மாறிவிட்டது.
இணையசேவை
தினசரி பண பரிவர்தணையில் துவங்கி அத்தியாவசிய தேவைக்கான பல இடங்களிலும் இணைய சேவை முக்கிய இடத்தில் உள்ளது. இதில், சேவை என்பது வெவ்வேறு Provider'களுடன் வழங்கப்படும் சூழலிலும், அது நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது.
இந்த நிலையில் தான், எந்த நாட்டில் உலகின் அதிவேக இன்டர்நெட் சேவைகளை அளிக்கும் பட்டியலை தற்போது காணலாம். இதுவும் இரண்டு வகையாக உள்ளது. அதாவது, மொபைல் வழி சேவை - பிராட்பேண்ட் சேவை என இரண்டு பிரிவாக உள்ளது.
இந்த பிரிவுகளில் முந்தும் நாடுகளை இந்த பட்டியலில் காணலாம்.
மொபைல் வழி சேவை
1 - ஐக்கிய அரபு நாடுகள் - 269.41 Mbps
2 - கத்தார் - 206.80 Mbps
3 - குவைத் - 191.74 Mbps
4 - சீனா - 164.14 Mbps
5 - மக்காவு - 155.75 Mbps
6- நார்வே - 146.02 Mbps
7 - தென்கொரியா - 145.25 Mbps
8 - டென்மார்க் - 143.63 Mbps
9 - பல்கெரியா - 142.07 Mbps
பிராட்பேண்ட் சேவை
1 - மொனாக்கோ - 261.8 Mbps
2 - சிங்கப்பூர் - 255.83 Mbps
3 - ஹாங்காங் - 254.70 Mbps
4 - ரோமானியா - 232.17 Mbps
5 - சுவிட்சர்லாந்து - 229.96 Mbps
6 - டென்மார்க் - 227.91 Mbps
7 - தாய்லாந்து - 225.17 Mbps
8 - சிலி - 217.60 Mbps
9 - பிரான்ஸ் - 214.04 Mbps
10 - தென்கொரியா - 212.57 Mbps