லிக்னோசாட்: உலகின் முதல் மர செயற்கைக்கோள் - விஞ்ஞானிகள் சாதனை!

Japan Satellites World
By Jiyath May 30, 2024 10:18 AM GMT
Report

உலகின் முதல் மார செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

செயற்கைக்கோள் 

ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் முதல் மர செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளனர். லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் சோதனை முயற்சியில் உருவாக்கப்பட்டது ஆகும்.

லிக்னோசாட்: உலகின் முதல் மர செயற்கைக்கோள் - விஞ்ஞானிகள் சாதனை! | Worl First Wooden Satellite Japan

இதன் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. மேலும், மக்னோலியா மரத்தினால் செய்யப்பட இந்த செயற்கைக்கோள் வெளிப்புறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

அழகான குட்டி தீவு.. 42 மணி நேரம் வேலை, ரூ.1.5 கோடி சம்பளம் - எங்கு தெரியுமா?

அழகான குட்டி தீவு.. 42 மணி நேரம் வேலை, ரூ.1.5 கோடி சம்பளம் - எங்கு தெரியுமா?

எப்போது ஏவப்படும்? 

லிக்னோசாட் செயற்கைக்கோள் வரும் செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிக்னோசாட்: உலகின் முதல் மர செயற்கைக்கோள் - விஞ்ஞானிகள் சாதனை! | Worl First Wooden Satellite Japan

இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், லிக்னோசாட் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.