கள்ளத்தொடர்பில் மனைவி; கணவன் விபரீத முடிவு - பலியான 2 மகன்கள்!

Karnataka India Death
By Jiyath Apr 02, 2024 04:35 AM GMT
Report

மனைவியின் கள்ளத்தொடர்பால் மகன்களை கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கள்ளத்தொடர்பு 

கர்நாடக மாநிலம் சீனவாசப்பூர் தாலுகா சீகேஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான நாராயணசாமி (40). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 12, 10 வயதில் இரு மகன்களும் இருந்தனர்.

கள்ளத்தொடர்பில் மனைவி; கணவன் விபரீத முடிவு - பலியான 2 மகன்கள்! | Worker Commits Suicide By Killing Sons Karnataka

இதனிடையே மனைவி லட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த நாராயணசாமி, மனைவியை பலமுறை கண்டித்தும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் - முக்கிய அறிவிப்பு!

சென்னை சென்ட்ரல் - பெங்களூர் டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ் ரயில் - முக்கிய அறிவிப்பு!

தற்கொலை 

இதனால் மனமுடைந்த நாராயணசாமி, தனது 2 மகன்களையும் கொன்று, உடல்களை தூக்கில் தொங்கவிட்டார். பின்னர் தானும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கள்ளத்தொடர்பில் மனைவி; கணவன் விபரீத முடிவு - பலியான 2 மகன்கள்! | Worker Commits Suicide By Killing Sons Karnataka

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் கள்ளத்தொடர்பால் இந்த தற்கொலை சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.