மகளிர் தினம்: இனி ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை - முக்கிய அறிவிப்பு!

Menstruation
By Sumathi Mar 07, 2025 09:30 AM GMT
Report

பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் தினம்

எல்&டி நிறுவனத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் அந்நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் கலந்துக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர்,

மகளிர் தினம்: இனி ஊதியத்துடன் மாதவிடாய் விடுமுறை - முக்கிய அறிவிப்பு! | Womens Day Paid Menstrual Leave Details

பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் எல்&டி நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் ஐந்தாயிரம் பெண் ஊழியர்கள் பயனடையவுள்ளனர்.

PF கணக்கின் சிறந்த பலன்கள் - இந்த விஷயத்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

PF கணக்கின் சிறந்த பலன்கள் - இந்த விஷயத்த அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

மாதவிடாய் விடுமுறை

மேலும், இந்திய தொழில்துறையில் முன்னோடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக, ஊழியர்கள் வாரத்திற்கு 90 மணி நேர வேலை செய்ய வேண்டும் என்றும்,

l&t subramanian

ஞாயிற்றுக்கிழமை எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்றும் சுப்பிரமணியன் பேசியது சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.