ஆண்கள் வேண்டாம்.. பொம்மையுடன் பாலியல் உறவுக்கொள்ளும் பெண்கள் - ஷாக் தகவல்!
ஆண்களை விட ரோபோக்களுடன், பெண்கள் பாலியல் உறவைக்கொள்ள விரும்புவதாக கூறப்படுகிறது.
பொம்மையுடன்
இது குறித்து பிரபல நிபுணர் டாக்டர் இயன் பியர்சன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சொன்ன கருத்துகள் பெரும் பரபரப்பையும், கவனத்தையும் பெற்று வருகிறது. அதாவது அவர், AI கொண்டு ஒரு ரோபோட்டை உருவாக்குவதால்,
அது இனி வரும் ஆண்டுகளில் ரோபோவின் பயன்பாடும் அதிகமாகும்., பெண்கள் அதிகமாக ரோபோக்களை காதலிப்பார்கள்.. ரோபோக்கள் உடனேயே பாலியல் உறவு வைத்துக்கொள்ள விரும்புவார்கள்..
நிபுணர் பேச்சு
இன்னும் 10 ஆண்டுகளில் பெண்கள் ஆண்களை தவிர்த்து விட்டு ரோபோக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். 2025ம் ஆண்டுக்குள் பணக்கார குடும்பங்களில் ரோபோ செக்ஸ் கலாச்சாரம் உருவாகி விடும். மேலும், 2050-ம் ஆண்டுகளில் ரோபோ செக்ஸ் சாதாரண ஒரு பாலியல் உறவு போல பழகிவிடும்.
மேலும், ரோபோக்கள் மனிதர்களுடன் புதுவிதமான அன்பை உருவாக்கும். இது அப்போது என்னதான் நடைமுறையில் இருந்தாலும், பாலுணர்வு கொண்ட பாலியல் உறவுக்கு அப்போது மதிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.