கள்ளக்காதலனுடன் நெருக்கமான படம் - கணவர் குடும்பத்திற்கு whatsappல் அனுப்பிய பெண்!

WhatsApp Kerala Crime Kanyakumari Social Media
By Swetha Nov 12, 2024 05:15 AM GMT
Report

கள்ளக்காதலனுடன் உள்ள புகைப்படத்தை பெண் ஒருவர் கணவருக்கு வாட்ஸாப்பில் பகிர்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கள்ளக்காதலன்

கன்னியாகுமரி மாவட்டம் ஒருநூறாம்வயல் பகுதியை சேர்ந்தவர் அந்த 28 வயதுடைய இளம்பெண். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து பேறுப்பாடு காரணமாக அவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.

கள்ளக்காதலனுடன் நெருக்கமான படம் - கணவர் குடும்பத்திற்கு whatsappல் அனுப்பிய பெண்! | Women Shares Pic With Her Illegal Affair To Family

இதனை தொடர்ந்து இளம்பெண், கேரள மாநிலம் வெள்ளறடையிலுள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த சமயத்தில்தான் அதே கேரளாவை சேர்ந்த தன் கணவரின் உறவுக்காரருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. அவர் ஒரு வனத்துறை ஊழியராக உள்ளார்.

கள்ளக்காதலால் விபரீதம்; WhatsApp ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ - பெண் செய்த காரியம்!

கள்ளக்காதலால் விபரீதம்; WhatsApp ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ - பெண் செய்த காரியம்!

நெருக்கமான படம்

வனத்துறை ஊழியருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஒரு கட்டத்தில் வனத்துறை ஊழியருடன் இளம்பெண் குடும்பம் நடத்த தொடங்கினார். இது பற்றி பெற்றோரிடம் சொல்லாமல் கேரளாவிலேயே அவர் தங்கினார்.

கள்ளக்காதலனுடன் நெருக்கமான படம் - கணவர் குடும்பத்திற்கு whatsappல் அனுப்பிய பெண்! | Women Shares Pic With Her Illegal Affair To Family

ஒரு கட்டத்தில் வேலைக்கு சென்ற தனது மகள் மாயமாகி விட்டதாக பதறிப்போன தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண், தான் வனத்துறை ஊழியரை திருமணம் செய்து கொண்டதாக கூறி அதன் புகைப்படத்தை கணவரின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப்பில் பகிர்ந்துள்ளார்.

அதனை பார்த்த அந்த பெண்ணின் கணவரும், குடும்பத்தினரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் கள்ளக்காதலனுடன் இளம்பெண் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.