கள்ளக்காதலால் விபரீதம்; WhatsApp ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ - பெண் செய்த காரியம்!

Tamil nadu Coimbatore Crime
By Jiyath Jul 20, 2024 07:57 AM GMT
Report

உல்லாசமாக இருந்த வீடியோவை வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸில் வைத்த கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

உல்லாச வீடியோ 

கோவையை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் நரசிம்மராஜ் அரசு (41) என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதலால் விபரீதம்; WhatsApp ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ - பெண் செய்த காரியம்! | Worker Was Caught In Forgery Complaint Coimbatore

இதனிடையே அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை, நரசிம்மராஜ் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த வீடியோவை அவர் செல்போனில் பார்த்துக்கொண்டு இருந்தபோது,

காகத்தை கட்டிப்போட்ட கறிக்கடைக்காரர் - மற்ற காகங்கள் ஒன்றுகூடி செய்த செயல்!

காகத்தை கட்டிப்போட்ட கறிக்கடைக்காரர் - மற்ற காகங்கள் ஒன்றுகூடி செய்த செயல்!

நபர் கைது 

கைவிரல் பட்டு வாட்ஸ்-அப் ஸ்ட்டேட்டசுக்கு சென்றுள்ளது. அந்த ஸ்டேட்டஸ் வீடியோவை அக்கம் பக்கத்தினர் பார்த்த அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.

கள்ளக்காதலால் விபரீதம்; WhatsApp ஸ்டேட்டஸில் உல்லாச வீடியோ - பெண் செய்த காரியம்! | Worker Was Caught In Forgery Complaint Coimbatore

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நரசிம்மராஜ் அரசை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.