CSK மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பெண்கள்
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை வாங்க பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஐபிஎல் போட்டி நடக்க உள்ள நிலையில் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும் பெண்கள்.
நீண்ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்
வரும் 30-ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளது.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது, இது நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து வாங்கி கொள்ளலாம்.
இதனை வாங்குவதற்காக ரசிகர்கள் நேற்று இரவில் இருந்து மைதானத்தை சுற்றி வருகின்றனர். கூட நெரிசலை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, முந்தைய போட்டிகளில் ஆண்களுடன் போட்டிபோட்டு டிக்கெட் வாங்குவது சிரமாக இருந்ததால். அவர்கள் பெண்களுக்கு தனி வரிசை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
டிக்கெட்டுகளை வாங்க ஆர்வம் காட்டும் பெண்கள்
அதனால் இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி தற்பொழுது பெண்களுக்கென்று தனி வரிசை அமைத்து தரப்பட்டுள்ளது. ஆகையால் பெண்கள் டிக்கெட் பெறுவதற்கு குவிந்துள்ளனர்.