பொதுவெளியில் பெண்ணை கட்டையால் கொடூரமாக தாக்கிய கும்பல் - வேடிக்கை பார்த்த மக்கள்!

India Crime
By Swetha Jun 27, 2024 06:55 AM GMT
Report

பெண்ணை பொதுவெளியில் கும்பல் ஒன்று கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவெளியில் பெண் 

மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள தாதெங்க்ரே பகுதியில் பெண் ஒருவர் பொதுவெளியில் வைத்து கொடூரமாக தாக்கப்படுகிறார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

பொதுவெளியில் பெண்ணை கட்டையால் கொடூரமாக தாக்கிய கும்பல் - வேடிக்கை பார்த்த மக்கள்! | Women Got Hit In Public

அதாவது, மேகாலயாவில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக கூறி பெண்ணை பொதுவெளியில் வைத்து கும்பல் ஒன்று கட்டையால் தாக்கினர் என கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் பெண்ணை தூக்கி தரையில் அடித்து கொடூரமாக தாக்கிய நபர் - குற்றவாளி வீட்டை இடித்து தள்ளிய போலீசார்...!

இளம் பெண்ணை தூக்கி தரையில் அடித்து கொடூரமாக தாக்கிய நபர் - குற்றவாளி வீட்டை இடித்து தள்ளிய போலீசார்...!

தாக்கிய கும்பல்

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான மேகாலயா சட்டமன்றக் குழுவின் தலைவரான சாண்டா மேரி ஷைலா, போலீசாரிடம் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளனர்.

பொதுவெளியில் பெண்ணை கட்டையால் கொடூரமாக தாக்கிய கும்பல் - வேடிக்கை பார்த்த மக்கள்! | Women Got Hit In Public

மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் விவகாரத்தில் விழிப்புடன் இருக்க மேகாலயாவின் 12 மாவட்டங்களை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளனர்.