Saturday, Jul 5, 2025

போலீஸ்காரரை பாய்ந்து பளார்னு அறைந்த பெண், உருக்குலைந்து விழுந்த காவலர் - அதிர்ச்சி வீடியோ!

Viral Video Delhi India
By Vinothini 2 years ago
Report

பெண் ஒருவர் போலீசை அடிக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளம்பெண் செய்த காரியம்

டெல்லியில், தற்பொழுது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் இளம்பெண் ஒருவர், சீருடையில் இருந்த போலீஸ்காரரின் கன்னத்தில் பளார் என அடிக்கிறார். இதனால் அந்த போலீஸ்காரர் நிலைகுலைந்து கீழே விழுகிறார்.

women-attacked-a-police-man-in-delhi

அதன்பிறகும் தொடர்ந்து அந்த பெண் காவலரை தாக்குவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. அந்த பகுதியில் இருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வைரல் வீடியோ

இதனை தொடர்ந்து, அந்த வீடியோவில் அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணிடம் தாக்குவதை நிறுத்துமாறு எச்சரிக்கை செய்தனர். ஆனாலும் அந்த பெண் அதை கண்டு கொள்ளாமல் காவலரை தொடர்ந்து தாக்குவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் சம்பந்தப்பட்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் அந்த பெண்ணை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.