சொந்த குழந்தையின் ஆபாச படத்தை கள்ளகாதலனுக்கு அனுப்பிய கொடூரத்தாய் - இருவர் கைது!

Tamil nadu Thoothukudi Sexual harassment
By Swetha Mar 29, 2024 08:22 AM GMT
Report

பெண் ஒருவர் கள்ளகாதலுனுக்கு தனது 3 வயது பெண் குழந்தையின் ஆபாச படங்களை அனுப்பியது பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

கொடூரத்தாய்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் புதுமனை தெருவை சேர்ந்த உதய குமார் (42) என்பவர் அதேபகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், திருமணமான இளம்பெண் ஒருவருக்கும் உதய குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

சொந்த குழந்தையின் ஆபாச படத்தை கள்ளகாதலனுக்கு அனுப்பிய கொடூரத்தாய் - இருவர் கைது! | Women Arrested For Sending Videos Of Her Family

பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிப்புரிகிறார். இதற்கிடையில், அந்த பெண் தனது 3 வயது பெண் குழந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆபாச படங்களை உதயகுமாருக்கு தொடர்ந்து அனுப்பிடுள்ளார்.

ஷாக்..பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி டார்ச்சர் - இருவர் கைது!

ஷாக்..பள்ளி மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பி டார்ச்சர் - இருவர் கைது!

இருவர் கைது

அவை அனைத்தும் இணையத்தில் பரவியது. இதனை அறிந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த அவர், தனது மனைவி மற்றும் உதயகுமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சொந்த குழந்தையின் ஆபாச படத்தை கள்ளகாதலனுக்கு அனுப்பிய கொடூரத்தாய் - இருவர் கைது! | Women Arrested For Sending Videos Of Her Family

அதன்பேரில், இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்களை, நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உதயகுமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இளம்பெண்ணை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.