மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்.. வீடியோ காலில் ரசித்த கணவர் - பகீர் சம்பவம்!

Sexual harassment Uttar Pradesh India Crime
By Vidhya Senthil Jan 11, 2025 07:15 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 மனைவியை நண்பர்கள் பாலியல்  வன்கொடுமை செய்ததை வீடியோ காலில் கணவர் ரசித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் 

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் 2010 இல் குலாதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 13 மற்றும் 3 வயதுடைய இரண்டு ஆண் குழந்தையும், 11 மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மனைவியை வன்கொடுமை செய்த நண்பர்கள்

மேலும் இளம் பெண்ணின் கணவர் சவுதி அரேபியாவில் ஆட்டோமொபைல் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவர் பொதுவாக வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இரண்டு நண்பர்களுடன் வீடு திரும்பியுள்ளார்.

சீட் கேட்ட இளம்பெண்.. ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை - டிக்கெட் பரிசோதகர் செய்த கொடூரம்!

சீட் கேட்ட இளம்பெண்.. ஓடும் ரயிலில் பாலியல் வன்கொடுமை - டிக்கெட் பரிசோதகர் செய்த கொடூரம்!

அப்போது ​அவர்கள் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய "அனுமதி அளித்துள்ளார். இதனை அவரது கணவர் சவுதி அரேபியாவிலிருந்து கொண்டு வீடியோ காலில் பார்த்து ரசித்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை அறிந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

ரசித்த கணவர்

இதனையடுத்து மீண்டும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கணவர் சவூதியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்துள்ளார்.அப்போது தம்பதியினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மனைவியை வன்கொடுமை செய்த நண்பர்கள்

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வீட்டின் அருகில் உள்ள அவரது நண்பர்கள் அவருக்கு மயக்கம் மருத்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதி அளித்ததாக அவரது கணவர் ஒப்புக் கொண்டு பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார்.