நாய்க்கு பயந்து 180 மீட்டர்.. ஓலா பைக் புக் செய்த பெண் - வைரலாகும் வீடியோ
நாய்க்கு பயந்து 180 மீட்டர், பெண் ஒருவர் ஓலா பைக் புக் செய்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பெண் செய்த செயல்
பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்சி சேவையை முன்பதிவு செய்த சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவில் இளம்பெண் ஒருவர் சாலையோரம் நிற்கிறார்.
அங்கு ஓலா பைக் டிரைவர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்கிறார். அதற்கு அந்த பெண் அருகில் தான் எனக்கூறி இடத்தை சொல்கிறார். உடனே ஓலா பைக் டிரைவர் மேப்பில் அந்த இடத்தை பார்த்த போது,
வைரல் வீடியோ
இந்த இடம் மிகவும் அருகில் தான் உள்ளது. அதற்கு ஏன் பதிவு செய்தீர்கள்? என கேட்கிறார். உடனே ந்த பெண், அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும்.
அதற்கு பயந்து தான் ஓலா புக் செய்ததாக கூறுகிறார். இவ்வாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனைப் பார்6த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை குவித்து வருகின்றனர்.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல் IBC Tamil

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
