மனைவியை விவாகரத்து செய்து பிக்பாஸ் நடிகையுடன் ஜோடி போடும் சீரியல் நடிகர்! அப்போ பாலாஜி

biggboss4 shivani azim
By Jon Feb 10, 2021 05:05 PM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் சில ஆண்டுகளுக்கு முன் பிரபலமானது பகல் இரவு சீரியல். பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் அறிமுகமாகி சர்ச்சையில் சிக்கியவர் நடிகை ஷிவானி. இதற்கு பின் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிக்பாஸ் சீசன் 4ல் 5 இடத்திற்குள் இடம் பிடித்தார். இதையடுத்து பல விமர்சனங்களையும் சர்ச்சை பேச்சுகளை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார் ஷிவானி.

பிக்பாஸ் நிகழ்ச்சி முன் பகல் நிலவு ஹுரோ அசீமுடன் காதல் இருப்பதாக சீரியலில் இருந்து இருவரும் முடித்து கொண்டனர். இந்நிலையில் நடிகர் அசீம் சமீபத்தில் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்ததாக அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து தற்போது பிக்பாஸ் நடிகை ஷிவானியுடன் அதே தொலைக்காட்சி சீரியலில் கமிட்டாகி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை சமுகவலைத்தளத்தில் ஷிவானிக்காக மனைவியை விவாகரத்து செய்தீர்களா என்று கேள்வி கேட்டும் வருகிறார்கள்.