ஏன் பல நாடுகளின் பெயர்களில் 'ஸ்தான்' உள்ளது - என்ன காரணம் தெரியுமா?
Afghanistan
Kazakhstan
By Sumathi
பல நாடுகளின் பெயர்கள் ‘ஸ்தான்’ என முடிவதன் காரணம் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
‘ஸ்தான்'
ஆசிய கண்டத்தில் அமைந்துள்ள பல நாடுகளின் பெயர்கள் ‘ஸ்தான்’ என முடிவதை நாம் அறிந்திருப்போம்.
‘ஸ்தான்’என்னும் சொல் பாரசீக மொழியில் இருந்து வந்ததாகவும் வேறு சிலர் ‘ஸ்தான்’என்னும் சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்ததாகவும் கூறுகின்றனர்.
என்ன பொருள்?
பாரசீக மொழியில் ‘ஸ்தான்’என்ற வார்த்தைக்கு ‘இடம்’ என்பது பொருள். நாடு எனவும் பொருள் கொள்ளலாம். உதாரணமாக துர்க்மெனி‘ஸ்தான்’, பாகி‘ஸ்தான்’, ஆப்கானி‘ஸ்தான்’.. போன்ற பல நாடுகள்.
இதில், ஆப்கானிஸ்தான் என்பதை பிரிக்கும் போது ஆப்கான்+ஸ்தான் எனப் பிரியும். அப்படியென்றால், ஆப்கானியர்கள் வசிக்கும் இடம் எனப் பொருள்படும்.

யாழ். போதனாக்கு பேரிழப்பு - சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு சத்தியமூர்த்தி இரங்கல் IBC Tamil

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
