பீர் பாட்டில்கள் 2 நிறங்களில் மட்டுமே இருப்பது ஏன் தெரியுமா? பலர் அறியாத தகவல்!
பீர் பாட்டில்கள் எப்போதும் பச்சை, பழுப்பு நிறமாகவே உள்ளதை நாம் அறிவோம்.
பீர் பாட்டில்கள்
பீர் பானத்தை பல்வேறு பீர் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. ஆனால், இரண்டு வண்ணங்களில் மட்டுமே பீர் பாட்டில்கள் தயாரிக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் பீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சூரியக் கதிர்களில் இருந்து பீரைப் பாதுகாக்க சன்கிளாஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து கண்களைப் பாதுகாக்க பொதுவாக கண்ணாடிகள் பல்வேறு நிழல்களில் கிடைக்கின்றன.
ஏன் தெரியுமா?
அந்த வகையில் ஒளியை சிதறவைக்கும் நிறங்களில் (பழுப்பு, பச்சை) பீர் பாட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன. பீரை கெரி பாட்டிலில் வைத்த பிறகு, சூரிய ஒளி திரவ பீரை உள்ளே ஊடுருவ முடியாமல் இருப்பது தெரிகிறது.
இதன் விளைவாக, பீர் நீண்ட நேரம் நன்றாக இருக்கும். வெளிப்படையான பாட்டில்களிலும் பீர் விற்கப்பட்டு தான் வருகிறது. ஆனால், பெரும்பாலும், இன்று வரை இந்த இரண்டு நிறங்களில் தான் பிரதான பீர் பாட்டில்கள் விற்கப்படுகின்றன.