ஐபிஎல் லோகோவில் இருக்கும் பேட்ஸ்மேன் யார் தெரியுமா? ஏபி டி வில்லியர்ஸ் இல்லை!

Cricket TATA IPL IPL 2025
By Sumathi May 09, 2025 10:36 AM GMT
Report

ஐபிஎல் லோகோவில் இருக்கும் பேட்ஸ்மேன் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

ஐபிஎல் லோகோ

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஐபிஎல் லோகோவில் உள்ள பேட்ஸ்மேன் ஒரு அதிரடி ஷாட்டை அடிப்பதைப்போல இருக்கும்.

Tata IPL

சிலர் அது தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஏபி டிவிலியர்ஸ் எனக்கூறுவதுண்டு. சிலர் அது தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன் ஏபி டிவிலியர்ஸ் எனக் கூறப்படுகிறது.

எல்லையில் தாக்குதல்; தர்மசாலா மைதானத்தில் நடந்தது என்ன - நிறுத்தப்படும் ஐபிஎல்?

எல்லையில் தாக்குதல்; தர்மசாலா மைதானத்தில் நடந்தது என்ன - நிறுத்தப்படும் ஐபிஎல்?

யார் தெரியுமா?

2007ல் மஷ்ரஃப் மோர்டாசா விளையாடிய ஒரு ஷாட்டை மேற்கோளாக வைத்து தான் இந்த லோகோ டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வமாக எதும் தெரிவிக்கபடவில்லை.

மஷ்ரஃப் மோர்டாசா

இருப்பினும் இதனை எந்த நிர்வாகியும் மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.