மகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு.. நடிகை கஸ்தூரியின் கணவர் இவரா? இப்போது என்ன செய்கிறார்?
கஸ்தூரியின் கணவர் யார், மகன் மற்றும் மகள் குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கஸ்தூரி
நடிகை கஸ்தூரி எத்திராஜ் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார். ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 992ல் மிஸ் சென்னை அழகி போட்டியில் வெற்றி பெற்றார்.
இதனிடையே படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங்கில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதன் பிறகு இவர் சினிமா வாழ்கையில் அடி எடுத்து வைத்துள்ளார். கஸ்தூரியை அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா.
தனது முதல் படமான ஆத்தா என் கோயிலிலே படத்தில் சிறந்த திறமையை வெளிப்படுத்தினார். இதையடுத்து, ராசாத்தி வரும் நாள், கவர்ன்மெண்ட் மாப்பிள்ளை, செந்தமிழ் பாட்டு, அபிராமி, ராக்காயில் கோயில், புதிய முகம், ஆத்மா, உடன் பிறப்பு,
கணவர்?
அமைதிப் படை, தென்றல் வரும் தெரு, இந்தியன், காதல் கவிதை என்று பல படங்கள் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், சினிமாவில் நடித்துகொண்டு இருக்கும்போதே ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமண தேதி மற்றும் புகைப்படங்கள் போன்ற விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், கஸ்தூரிக்கு சங்கல்ப் என்ற மகனும், ஷோபினி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் மகள் ஷோபினி லுகேமியால் என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது ஒரு வகையான ரத்த புற்றுநோய் ஆகும். தற்போது சமூக ஆர்வலராக வலம் வரும் கஸ்தூரி அண்மையில் தெலுங்கர்கள் குறித்த சர்ச்சை கருத்து கூறி இப்போது புழல் சிறையில் இருக்கிறார்.

உலகிலேயே விலையுயர்ந்த மசாலா பொருள் எது தெரியுமா? 3 லட்சமாம்.. இந்தியர்களும் வாங்குகிறார்களா? Manithan

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
