விசில் அடிக்க சொன்ன விராட் கோலி: அரங்கை தெறிக்கவிட்ட ரசிகர்கள்
ரசிகர்களை விசிலடித்து உற்சாகமூட்டுமாறு விராட் கோலி செய்த செய்கை காணொளி தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில், இந்திய கேப்டன் கோலி ரசிகர்களை நோக்கி விசிலடிக்குமாறு சைகை செய்த காணொலி இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 28ஆவது ஓவரின் முடிவில் இங்கிலாந்து அணி 63 ரன்களில் 5 விக்கெட்களை இழந்து தவித்து வந்தது. அப்போது, கேப்டன் கோலி அரங்கில் இருந்த ரசிகர்களை நோக்கி விசிலடித்து வீரர்களுக்கு உற்சாகமூட்டுமாறு சைகை காட்டினார். அடுத்த நொடி ரசிகர்களின் கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
When in Chennai, you #WhistlePodu! ??#TeamIndia skipper @imVkohli egging the Chepauk crowd on & they do not disappoint. ?? @Paytm #INDvENG
— BCCI (@BCCI) February 14, 2021
Follow the match ? https://t.co/Hr7Zk2kjNC pic.twitter.com/JR6BfvRqtZ
தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil