மது அதிகம் குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா? அதுவும் இந்தியாவில்..

Assam Chhattisgarh Jharkhand Arunachal Pradesh
By Sumathi Feb 13, 2025 04:30 PM GMT
Report

இந்தியாவில் மது அதிகம் குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலம் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

மது பழக்கம்

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி, எந்தெந்த மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் மது குடிக்கிறார்கள் என்ற புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.

மது அதிகம் குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா? அதுவும் இந்தியாவில்.. | Which State Max Alcohol Consumption Women In India

இதன் அடிப்படையில், அசாம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 26.3 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட மிக அதிகம்.

ரூ.2 லட்சத்தில் வாடகைக்கு கன்னி பெண்கள் - முண்டியடிக்கும் ஆண்கள்!

ரூ.2 லட்சத்தில் வாடகைக்கு கன்னி பெண்கள் - முண்டியடிக்கும் ஆண்கள்!

மாநில பட்டியல்

மேகாலயாவில் 15-49 வயதுக்குட்பட்ட பெண்களில் 8.7 சதவீதம் பேர் மது குடிக்கின்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் 3.3ஆக உள்ளது. அதே வயதுடைய ஆண்களில் 59% பேர் மது குடிக்கின்றனர்.

மது அதிகம் குடிக்கும் பெண்கள் உள்ள மாநிலம் எது தெரியுமா? அதுவும் இந்தியாவில்.. | Which State Max Alcohol Consumption Women In India

சிக்கிம் மாநிலத்தில் 15-49 வயது வரையிலான பெண்களில் 0.3 சதவீதம் பேர், சத்தீஸ்கரில் 0.2 சதவீதம் பேர், ஜார்கண்ட் மாநிலத்தில் முன்பு 9.9% பேர் மற்றும் திரிபுராவில் 9.6 சதவீதம் பெண்கள் மது அருந்துகின்றனர்.