இன்றுவரை இந்தியர்கள் வசிக்காத நாடுகள் எது தெரியுமா?அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
உலகில் ஒரு இந்தியர்கள் கூட இல்லாத நாடு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியர்கள்
உலகின் பெரும்பாலான நாடுகளில் இந்திய வம்சாவளியினரும், இந்தியாவிலிருந்து சென்று அங்குக் குடியேறியவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
ஆனால் ஒரு சில நாடுகளில் ஒரு இந்தியர்கள் கூட வசிப்பது கிடையாது என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வாடிகன் நகரத்தில் மில்லியன் கணக்கான ரோமன் கத்தோலிக்கர்களின் ஆன்மீக இடமாக உள்ளது. இது உலகின் மிகச் சிறிய சுதந்திர நாடு.
இங்கு வசிக்கும் மக்கள் தொகை 1,000 மட்டுமே. இந்த நாட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். ஆனால் இங்கு வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும். அடுத்து இத்தாலியின் சான் மரினோ தான். இது அபெனைன் மலைகளில் அமைந்துள்ளது.
இல்லாத நாடு?
இங்கு வசிக்கும் இந்திய மக்கள் தொகை மிகக் குறைவு. பல்கேரியா ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவிலிருந்து குறைந்தளவிலேயே மக்கள் அங்குக் குடியேறி உள்ளனர். அதனால் இந்த நாட்டில் ஒரு இந்தியரைக் கூட நீங்கள் காண முடியாது.
வட கொரியாவில் வெளிநாட்டுக் குடிமக்கள் மற்றும் குடியேறியவர்களுக்கு மிகவும் கடுமையான விதிகளை விதித்துள்ளது. இதனால் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் வட கொரியாவில் குடியேறவோ அல்லது வேலை செய்யவோ வருவதைத் தடுக்கிறது.