இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது? தமிழ்நாடு எப்படி..?

Tamil nadu Kerala Andhra Pradesh West Bengal Nagaland
By Sumathi Aug 09, 2025 10:30 AM GMT
Report

இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அசைவம் 

இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, அதிக இறைச்சி உட்கொள்ளும் மாநிலம் நாகாலாந்து.

india

இந்த மாநிலத்தில் 99.8 சதவீதம் பேர் அசைவம் உட்கொள்கிறார்கள். மேற்கு வங்கம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 99.3 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள்.

[which-state-

தமிழ்நாடு?

கேரளா மூன்றாவது இடத்தில் உள்ளது. 99.1 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுகிறார்கள். ஆந்திரா நான்காவது இடத்திலும், தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது.

non veg

இங்கு 97.65 சதவீதம் பேர் அசைவத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அசைவ உணவை விரும்பி உண்கின்றனர்.