உலகிலேயே அழகான பெண்களை கொண்ட நாடு இதுதானாம் - என்ன காரணம் தெரியுமா..?

Ukraine World
By Jiyath Feb 10, 2024 08:04 AM GMT
Report

இந்த நாட்டில் தான் உலகிலேயே அழகான பெண்கள் வசிப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

அழகானவர்கள் 

ஐரோப்பிய அமைப்பு எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்ற ஆய்வை நடத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் பெண்கள் அமைதியாக இருக்கின்றனர்.

உலகிலேயே அழகான பெண்களை கொண்ட நாடு இதுதானாம் - என்ன காரணம் தெரியுமா..? | Which Country Has The Most Beautiful Women

அவர்களின் தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விஷயங்களை பரிசோதகர்கள் பார்வையிட்டனர். மேலும், அந்த நாட்டு இளம் பெண்ணுடன் ஆண்கள் எளிதாக டேட்டிங் செல்ல முடியும் என்றும் கூறுகின்றனர்.

வெறும் 3 விநாடி.. மின்னல் வேக புரொமோஷன் - வாரத்திற்கு ரூ.120 கோடி சம்பாதிக்கும் பெண்!

வெறும் 3 விநாடி.. மின்னல் வேக புரொமோஷன் - வாரத்திற்கு ரூ.120 கோடி சம்பாதிக்கும் பெண்!

உக்ரைன் 

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் தான் அந்த நாடு. உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்கள். பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் போலந்து, நார்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளன. 

உலகிலேயே அழகான பெண்களை கொண்ட நாடு இதுதானாம் - என்ன காரணம் தெரியுமா..? | Which Country Has The Most Beautiful Women

அழகாக இருந்தபோதிலும், இஸ்ரேல் பெண்கள் மிகவும் வன்முறை பட்டத்தைப் பெற்றுள்ளனர். இந்நாட்டு பெண்கள் கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.