உலகில் அதிகம் அரிசி சாதம் சாப்பிடும் நாட்டு மக்கள்; எது தெரியுமா? இந்தியா இல்லை!
China
India
Indonesia
West Bengal
Rice
By Sumathi
உலகிலேயே அதிகம் அரிசி சாப்பிடும் மக்களை கொண்ட நாடு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளவோம்.
அரிசி சாதம்
3 வேளையும் சோறு சாப்பிடும் மக்கள் இந்தியாவில் அதிகம் உண்டு. ஆனால், உலகிலேயே அதிகம் அரிசியை விளைவிப்பதிலும், உட்கொள்வதிலும், முதல் இடத்தில் இந்தியா இல்லை.
உலகில் உற்பத்தியாவதில் 30% அரிசி சீனாவில் தான் விளைவிக்கப்படுகிறது. மேலும் அதிக அரிசி சாதம் சாப்பிடும் மக்களும் அங்குதான் உள்ளனர்.
யாருக்கு முதலிடம்?
அடுத்தபடியாக அரிசியை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா. அதைத் தொடர்ந்து இந்தோனேசியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், இந்தப் பட்டியலில் வங்கதேசம் நான்காவது இடத்திலும், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த வரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.